For every step in Human life, there may be scenarios where we are looking for a spiritual medicine. There are some specific Slokams (ஸ்லோகம்) which will help us in overcome the difficult times.
1. A verse from Narayaneeyam, for curing ailments (Sanskrti Slokam with Tamil meaning)
2. A verse from Abirami Anthathi (அபிராமி அந்தாதி) for curing ailments (Tamil Slokam)
மணியே , மணியின் ஒளியே, ஒளிரும் மணிபுனைந்த
அணியே, அணியும் அணிக்கு அழகே , அணுகாதவர்க்குப்
பிணியே, பிணிக்கு மருந்தே , அமரர் பெரு விருந்தே,
பணியேன், ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே !
3. Dhanvanthiri Slokam (தன்வந்திரி ஸ்லோகம்)
ஓம் நமோ பகவதே
வாசுதேவாய தன்வந்த்ரயே
அம்ருத கலச ஹஸ்தாய
ஸர்வாமய விநாசனாய
த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீ மஹா விஷ்ணவே நம
4. ஸ்ரீ வானமுட்டிப் பெருமாள், கோழிக்குத்தி , மயிலாடுதுறை.
லக்ஷ்மிபதே கமலநாப சுரேஷ விஷ்ணு
வைகுண்ட க்ருஷ்ண மதுசூதன ஸ்ரீ ஸ்ரீனிவாசா
ப்ரமண்ய கேசவ ஜனார்தன சக்ரபாணே
விஸ்வரூப விபோ மமதேஹி கராவலம்பம்
(கடன் தொல்லைகள், நிம்மதி குறைவு, உடல் உபாதைகள் இவற்றை உடனடியாகத் தீர்க்கும் சக்தி வாய்ந்த ஸ்தோத்திரம்)
5. ஷீர்டி சாய் பாபா காயத்ரி
ஓம் ஷீரடிவாசாய வித்மஹே :
சச்சிதானந்தாய தீமஹி:
தன்னோ சாயி ப்ரசோதயாத் ||